கரூர்கரூரில் கோர விபத்து: அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!
பள்ளி முடிந்து ஒரே ஸ்கூட்டியில் சென்ற நான்கு மாணவர்கள்..எதிரே வந்த சொகுசு கார் மோதியதில் அடுத்தடுத்து மூன்று உயிர்கள் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கரூர் அருகே நடந்த இந்தக் கோர விபத்து குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கரூர்
கரூர்
கரூர்
கரூர்
கரூர்
கரூர்
கரூர்