← முகப்பு
அண்மைச் செய்திகள்

கள்ளக்குறிச்சி

பக்கம் 1 / 1
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான வழக்கு: நீதிபதி முன் ஆட்சியர் ஆஜர்!

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் புகாரில்,கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்ற நீதிபதி சுவாதி அழகப்பன் முன்னிலையில் ஆட்சியர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டில் போலீசார் குவிப்பு!

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவரது வீட்டின் முன்பு தனிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தலைமையில் காலாண்டு ஆய்வுக் கூட்டம்!

கள்ளக்குறிச்சியில் பாரதப் பிரதமரின் சிறுபான்மையினருக்கான 15 அம்சத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

அரசு மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்

*திருக்கோவிலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்,காணொளி காட்சியை கண்டதும் எழுந்து நின்ற மாவட்ட ஆட்சியர் பத்மஜா

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தில் பாம்பு கடித்து இரு குழந்தைகள் உயிரிழப்பு தாய் மருத்துவமனையில் அனுமதி

*சங்கராபுரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த பாம்பு கடித்ததில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு - உயிருக்கு ஆபத்தான நிலையில் தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி*

கள்ளக்குறிச்சி

வாணாபுரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது: 24 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்:

வாணாபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை அருகே 7 மாதமாக காதலித்த சிறுமியை தவறாக படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் போக்சோவில் கைது!

காதலித்த சிறுமியை தவறாக படம் எடுத்த காதலன் கைது

கள்ளக்குறிச்சி

அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த சர்ச்சை – அதிமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !