← முகப்பு
அண்மைச் செய்திகள்

கடலூர்

பக்கம் 1 / 1
கடலூர்

காட்டுமன்னார்கோவில் பள்ளிகளில் மதிய உணவில் துர்நாற்றம்! - ரேஷன் அரிசி காரணமா?

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் துர்நாற்றம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடலூர்

கடலூர் அமைச்சரின் உதவியாளர் மீது எம்.எல்.ஏ. மோகன் குற்றச்சாட்டு – ஆட்சியரிடம் புகார் மனு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளில் தலையீடு இருப்பதாகக் கூறி, பண்ருட்டி எம்.எல்.ஏ., மோகன் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 1.52 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் அபாயம்!

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில், புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில், வீராணம் ஏரி பாசனத்தை நம்பி சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சத்து 52 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா நெற்பயிர்கள், தண்ணீர் இன்றி கருகும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடலூர்

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 8 அடி நீள ராட்சத முதலை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அதிகாலை நேரத்தில் அரங்கேறிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த ராட்சத முதலை, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் முழு விவரங்களைப் பார்க்கலாம்.

கடலூர்

வேப்பூர் அருகே வெறிநாய் அட்டகாசம்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுப்பாக்கம் கிராமத்தில், வெறிநாய் கடித்ததில் மூன்று வயது குழந்தை உட்பட 35-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெறிநாயைப் பிடிக்கப் புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். என்ன நடந்தது, பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது, மக்கள் என்ன கோரிக்கை வைத்துள்ளனர் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

கடலூர்

ஓமன் நாட்டில் படகு விபத்தில் உயிரிழந்த இளைஞர்! எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!

முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – உயிரிழந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 2 நாட்களில் 14 பேர் மாயம்? – காவல்துறை விளக்கம்!

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 4 சிறுமிகள் உட்பட 14 பேர் காணாமல் போனதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஒரே நாளில் 12 பேர் காணாமல் போனதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கடலூர்

கடலூர் அருகே மது போதையில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு! வேன் டிரைவர் கைது!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, அரசு பேருந்து ஓட்டுநருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மதுபோதையில் இருந்த வேன் ஓட்டுநர் கல்லால் தாக்கி பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்

ஓமனில் உயிரிழந்த கடலூர் இளைஞர்... உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவருமா அரசு?

ஓமன் நாட்டில் உயிரிழந்த கடலூர் இளைஞரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.