← முகப்பு
அண்மைச் செய்திகள்

அரியலூர்

பக்கம் 1 / 1
அரியலூர்

இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம்! அம்பேத்கர் சிலைக்கு விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை!

அரியலூர் - இந்திய அரசியலமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உற்சாகமாக உறுதிமொழி ஏற்றனர்.

அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் வைபவம்!

அரியலூர் : ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் (சோழீசுவரர்) திருக்கோயிலில், திருக்கார்த்திகை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றும் வைபவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

அரியலூர்

சிதலமடைந்து காணப்படும் 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோவில்! - பொதுமக்கள் கோரிக்கை!

கோயிலுக்குள் நுழையவே அச்சப்படும் வகையில் கோவில் வளாகம் அமைந்துள்ளதாகவும் பக்தர்கள் குற்றச்சாட்டு. கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை.

அரியலூர்

அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளிப்பு முயற்சி!

காவல்துறையினர் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த சிறை நிரப்பும் போராட்டம்!– வீரபாண்டியன் அறிவிப்பு!

அரசு மற்றும் நாடு சார்ந்த முக்கியப் பிரச்சினைகளில் தமிழக முதல்வர் வெளிப்படையாகத் தனது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

அரியலூர் - திருமானூர் ஒன்றியத்தில் வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி நேரில் ஆய்வு.அரியலூர்

திருமானூரில் ஆட்சியர் மிருணாளினி ஆய்வு!

திருமானூர் ஒன்றியத்தில் வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் ஆய்வு செய்தார்.

தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா: நேரு வேடமணிந்து அசத்திய சிறுவர்கள்.அரியலூர்

தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா: நேரு வேடமணிந்து அசத்திய சிறுவர்கள்!

​இந்தியா முழுவதும் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை சனிக்கிழமை பள்ளி விடுமுறை தினம் என்பதால், இன்று (நவம்பர் 13) அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.