← முகப்பு
அண்மைச் செய்திகள்

திண்டுக்கல்

பக்கம் 1 / 1
திண்டுக்கல்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் - பாலகிருஷ்ணன் சாடல்!

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை முறையற்றது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடங்கியது குறிஞ்சி மலர் சீசன்!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 6 வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூத்து குலுங்கும் அரிய வகை குறிஞ்சி மலர்களின் சீசன் துவங்கியுள்ளதை சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

திண்டுக்கல்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் – இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று (நவம்பர் 22) செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

திண்டுக்கல்

மதுபோதையில் மண்டையைப் பிளந்த போலீஸ்? நிலக்கோட்டையில் அதிர்ச்சி!

நிலக்கோட்டை அருகே மதுபோதையில் கூலித்தொழிலாளியைத் தாக்கிய தலைமை காவலர் மற்றும் அவரது நண்பர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மேம்பாலத்தில் ஆசிட் டேங்கர் லாரி விபத்து: புகைமூட்டம் சூழ்ந்ததால் பரபரப்பு!

சுண்ணாம்புக்கல் லாரி மோதியதில் ஆசிட் டேங்கரின் கேட் வால்வு உடைந்து விபத்து; நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கடுமையான நெடி வீசியதால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது

திண்டுக்கல்

போதைப்பொருள், லாட்டரி விற்கப்படும் இடத்தை நானே சொல்கிறேன்: காவல்துறையைச் சீண்டிய திண்டுக்கல் சீனிவாசன்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுவிட்டது; இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

திண்டுக்கல்

திருமணத்தை மீறிய உறவு! இடையூறாக இருந்த கணவர் கொலை! - மனைவி உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவைத் தட்டிக்கேட்ட கணவரை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மனைவி உட்பட மூன்று பேரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.