புதுச்சேரிபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 1 மணி நேரம் ஆம்புலன்ஸில் தவித்த நோயாளி!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதி இல்லை எனக் கூறி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.