← முகப்புகள்ளக்குறிச்சி →

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!

பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார்… கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் தேதி பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில், பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழக எம்எல்ஏவான விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !