← முகப்பு
Hashtag

#ranveer

பக்கம் 1 / 1
பொழுதுபோக்கு

விருதுகளை அள்ளிய துரந்தர் : 2026 தாதாசாகேப் விருதுகள் அறிவிப்பு!

2026 தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நவம்பர் 20 அன்று மும்பையில் அறிவிக்கப்பட்டன. ஹாலிவுட்டின் ஜாம்பவான்கள், உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் இந்திய சினிமா, ஓடிடி, தொலைக்காட்சித் துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.