← முகப்பு
அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி

பக்கம் 1 / 1
தூத்துக்குடி

தீபத்தூண் அமைத்து தீபம் ஏற்றிய இந்து மக்கள் கட்சியினர்!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் இந்து இயக்க நிர்வாகிகள் கைதான நிலையில், வீட்டின் முன்பு தீபத்தூண் மாதிரி அமைத்து தீபம் ஏற்றிய இந்து மக்கள் கட்சியினரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

மருத்துவமனைக்கு பெயர் சூட்டும் அறிவிப்பு என்ன ஆனது?

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தியாகி ஒருவரின் பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது வரை பெயர் மாற்றப்படாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்!

திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டிணம் -சிங்கித்துறை பகுதியில், புதிதாக திருமணமான இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிரியார் ஒருவர் மீது பெண்ணின் கணவர் புகாரளித்துள்ளார் .

தூத்துக்குடி

மின்வாரியத்தில் 8,000 புதிய பணியிடங்கள்: அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தியைத் தொடங்கி வைத்த அமைச்சர் நிர்மல் குமார், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி ஒரு செங்கல்கூட வைக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

விண்ணை அதிரவைத்த அரோகரா கோஷம்! - திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற கந்தசஷ்டி சூரசம்ஹாரம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாட்களாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனைகள் மற்றும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.

தூத்துக்குடி

குளிக்க கூட தண்ணி இல்ல...! - சமூகநீதி விடுதி மாணவர்கள் தவிப்பு

விளாத்திகுளம் அருகே சமூகநீதி மாணவர் விடுதியில் குளிக்க தண்ணி இல்லாமல் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அடி குழாயில் குளிக்கும் மாணவர்கள், குளிப்பதற்கு, கழிவறை செல்வதற்கு, தட்டுகளை கழுவுவதற்கு கூட தண்ணீர் இல்லாத அவல நிலைக்குத் தள்ளப்பட்ட மாணவ -மாணவிகள்.

தூத்துக்குடி

கையில் அரிவாளுடன் இன்ஸ்டா ரீல்ஸ் போடும் இளைஞர்கள்!

தூத்துக்குடியில் நடந்து வரும் தொடர் கொலைக் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்திய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.