← முகப்பு
அண்மைச் செய்திகள்

தென்காசி

பக்கம் 1 / 1
தென்காசி

திருமண மண்டபத்தில் திருடிய நபர்கள்- தட்டி தூக்கிய சங்கரன்கோவில் போலீசார்!

சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது வெள்ளி பொருட்கள் மற்றும் செல்போன்களை திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்டெக்டர் கைது!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில், தனியார் மினி பேருந்தில் பயணம் செய்த இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பேருந்து நடத்துநரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தென்காசி

தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை - தவெக பிரமுகர் குமுறல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி மத்திய மாவட்டச் செயலாளர் ராஜபிரகாஷ் தொடர்ந்து அப்பொறுப்பில் நீடித்தால், வேறு வழியின்றித் தற்கொலை செய்து கொள்வேன் என அக்கட்சியின் ஆலங்குளம் வடகிழக்கு ஒன்றியப் பிரமுகர் ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

தென்காசி

கெமிக்கல் குடோனில் திடீர் தீ விபத்து!

தென்காசியில் விஸ்வநாதர்கோவில் ரத வீதியில் கெமிக்கல் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

தென்காசி

'கூட்டணி வேறு, கொள்கை வேறு' விஜய் அரசுக்கு வைகோ செக்!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தென்காசி

தென்காசியில் கொட்டப்படும் கேரள கழிவுகள்!

கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் கழிவுகளை கொண்டுவந்து கொட்டிய 4 நபர்களை கைது செய்து, கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து தென்காசி மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை.