← முகப்பு
அண்மைச் செய்திகள்

வேலூர்

பக்கம் 1 / 1
வேலூர்

வங்கி மேலாளர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளை!

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே பாதுகாப்பு வசதிகள் நிறைந்த குடியிருப்பு வளாகத்தில், ஓய்வுபெற்ற கனரா வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வேலூர்

வேலூரில் 200 போதை மாத்திரைகள் பறிமுதல்!

இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த இளைஞரைப் பிடித்த போலீசார், அவரிடமிருந்து 200 மாத்திரைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

வேலூர்

முள் புதரில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசி! - ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு கடத்த திட்டமா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே முள் புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசியை பேரணாம்பட்டு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்! – இந்து முன்னணி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

வேலூர்: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில், வரும் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

வேலூர்

“தமிழை நீக்கிவிட்டு இந்தியை முன்னிலைப்படுத்தும் முயற்சி நடக்கிறது” – திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு!

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் மே 17 இயக்கம் சார்பில் நடைபெற்ற ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர் – தமிழ் காப்பு பரப்புரை நடைப்பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), எஸ்டிபிஐ (SDPI), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து வியாபாரிகள் திடீர் சாலை மறியல்!

வேலூர் மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து தொரப்பாடியில் வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், காலையிலேயே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வேலூர் – அரியூர் சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Raindrops falling on a wet surface — illustrative image, not a photograph of the reported eventவேலூர்

வேலூரில் ஒருங்கிணைந்த மழைக் கட்டுப்பாட்டு அறை திறப்பு; பாலாற்றைக் கடக்க வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள்

மழை தொடர்பான புகார்களுக்காக வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 21 அன்று ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது; பாலாற்றங்கரை மக்கள் ஆற்றைத் தவிர்க்குமாறு ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் கேட்டுக்கொண்டதாக தி இந்து தெரிவிக்கிறது.

A student writing with a pencil — illustrative image, not a photograph of the VITEEE examவேலூர்

VITEEE 2027 விண்ணப்பப் பதிவு தொடக்கம்; 2027 மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்

வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் தனது பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான பதிவை 2026 அக்டோபர் 20 அன்று தொடங்கியது. தேர்வு 2027 ஏப்ரல் 27 முதல் நடைபெறும் என உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கரியர்இந்தியா தெரிவித்துள்ளது.

A bowl of fresh vegetables and greens — illustrative image, not a photograph of the reported eventவேலூர்

உலக நீரிழிவு நாளையொட்டி சிஎம்சி வேலூர் நடத்திய நீரிழிவுக்கு ஏற்ற பாரம்பரிய சமையல் போட்டி

உலக நீரிழிவு நாளை முன்னிட்டு, நீரிழிவுக்கு ஏற்ற தமிழ்நாடு, ஆந்திர மதிய உணவுகள் என்ற கருப்பொருளில் சிஎம்சி வேலூர் நாளமில்லா சுரப்பியியல் துறை சமையல் போட்டி நடத்தியதாக தி இந்து தெரிவிக்கிறது.