திருவள்ளூர்வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்! போன் பேசும் டாக்டர்கள்! - திருவள்ளூரில் பொதுமக்கள் குற்றச்சாட்டு!
திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மருத்துவமனையில் மருந்து வழங்கும் இடத்தில் தனியார் பயிற்சி மாணவர்கள் மருந்து வழங்குவதால் மாத்திரைகள் மருந்துகள் மாற்றி வழங்குவதால் நோயாளிகள் உயிரோடு மருத்துவமனை நிர்வாகம் விளையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர்
திருவள்ளூர்
திருவள்ளூர்
திருவள்ளூர்