விளையாட்டுஅடுத்த உலக கோப்பை எங்கு நடக்கப்போகுது தெரியுமா?
ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் எதிர்வரும் 2035 ஆம் ஆண்டு வரையிலான ஆடவர் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்து வெளியிட்டுள்ளது. பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த நீண்டகாலத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணையின்படி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (BCCI) மிக முக்கியமான இரண்டு உலகளாவிய தொடர்களை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
விளையாட்டு
விளையாட்டு
விளையாட்டு
விளையாட்டு
விளையாட்டு
விளையாட்டு