← முகப்பு

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்!

சென்னையில் உள்ள கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 74 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்த நிலையில், 82 ஆயிரம் வாக்குகள் பெற்று சி.எம் தொகுதியிலேயே வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு

கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபு தொடர்ந்து ஐசியுவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என செய்திகள் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து முதல்வர் விஜய் MGM மருத்துவமனைக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தவெக ஆட்சி அமைத்து 6 மாதங்களே ஆன நிலையில் முக்கிய வேட்பாளாரும் எம்.எல்.ஏவுமான வி.எஸ்.பாபுவின் இழப்பு தவெகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

mgm
mgm
Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !