காஞ்சிபுரம்காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கடை ஞாயிறு விழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!
தலை சம்பந்தமான நோய்கள் தீர்க்க வேண்டி மண்டை விளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு.
காஞ்சிபுரம்தலை சம்பந்தமான நோய்கள் தீர்க்க வேண்டி மண்டை விளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு.
காஞ்சிபுரம்கார்த்திகை மாதத்தை ஒட்டி கோவில் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு
காஞ்சிபுரம்திருப்பெரும்புதூர் அருகே வெள்ளரை கிராமத்தில், 20 பசு மாடுகளுக்கு பூச்சிமருந்து வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அக்கிராமத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஞ்சிபுரம்காஞ்சிபுரம் அருகே அங்கன்வாடி குழந்தைகளுடன் கேக் வெட்டி குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
காஞ்சிபுரம்காஞ்சிபுரம் அருகே வாலிபரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை முயற்சி – தப்பியோடிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தபோதும், இதுவரை அரசாணை வெளியிடப்படாததால் வருவாய்த் துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளதாக தினமலர் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயிலில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, ஆய்வாளர் முனைவர் மு. அன்பழகனை மேற்கோள் காட்டி தினமலர் தெரிவித்துள்ளது.
சுமார் ஓராண்டுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட காரப்பேட்டை அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை (ரூ.324 கோடி) பொங்கலுக்கு முன் முதல்வர் திறந்து வைப்பார் என அமைச்சர் தெரிவித்தார்.