மயிலாடுதுறைஉடைந்து கிடந்த கழிப்பறை! பார்வையிட்ட அமைச்சர் அதிருப்தி!
மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு செய்து சங்கரன்பந்தல், உளுத்துகுப்பை ஆகிய இரண்டு இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்து துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பு
மயிலாடுதுறை
மயிலாடுதுறை
மயிலாடுதுறை
மயிலாடுதுறை