← முகப்பு
அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி

பக்கம் 1 / 1
கடல் வழி பாதுகாப்பு ஒத்திகைகன்னியாகுமரி

தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை!

தீவிரவாதிகளின் கடல்வழி ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி

அரிய வகை சிப்பி மீன்களின் சீசன் தொடங்கியது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அரிய வகை சிப்பி மீன்கள் சீசன் தற்போது தொடங்கியுள்ளது. சிப்பி மீன்களில் மருத்துவ குணம் நிறைந்து காணப்படுவதால் இதை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி: களைகட்டிய கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா!

புனித சவேரியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

ஜான் ஆரோக்கியசாமியும் குதிரை பேரத்தில் ஈடுபட்டார் - IPDS திருநாவுக்கரசு பரபரப்பு பேட்டி!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய புகாரின் பேரில், ஜூலை 1 அன்று திருவல்லிக்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அரசியல் ஆய்வாளர் IPDS திருநாவுக்கரசு நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

கன்னியாகுமரி

நாகராஜர் கோவிலில் அமைச்சர் ரமேஷ் சாமி தரிசனம்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்து, நாகர்கோவில் நாகராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.