பள்ளி அனுமதிக்கு பணமா? ரூ.100 கோடி முறைகேடு புகார். முன்னாள் அமைச்சர் கைது!
And then there is the most dangerous risk of all, the risk of spending your life not doing what you want on the bet you can buy yourself the freedom…

Unlock the Pulse of the Present
Just for You
Recent News
போதைப்பொருள் வர திமுக அரசுதான் காரணம் – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததற்கு கடந்த திமுக ஆட்சியே காரணம் என்று அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், போதைப்பொருள் விவகாரம், அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம்…
இன்று கடைசி டி20..பெங்களூருவில் வில்லனாக மாறும் மழை!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்க உள்ள இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்…
ஆயுத பூஜை எந்த நேரத்தில் பூஜை செய்வது ? வழிபாட்டு முறைகளும் முக்கிய நேரங்களும்!
தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை, இந்த ஆண்டு எப்போது கொண்டாடப்படுகிறது, அன்றைய தினம் பூஜை செய்ய உகந்த நேரம் எது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது, அன்றைய…
‘தேனிசைத் தென்றல்’ கானா உலகின் முடிசூடா மன்னன்தேவா காலமானார்!
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால் பல கோடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ‘தேனிசைத் தென்றல்’ தேவா, தனது 75-வது வயதில் இன்று (அக்டோபர் 17) காலமானார். மாரடைப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
கனமழை கொட்டப்போகுது….தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல்…
பக்தர்கள் கவனத்திற்கு சபரிமலை நடை இன்று திறப்பு … புதிய மேல்சாந்தி தேர்வு எப்போது?
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உலகப்புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி மாந்தாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு தமிழ்…
சென்னையிலிருந்து 5.65 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 5.65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலை, கல்வி, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னையில் வசித்து வருபவர்கள், பண்டிகைக் காலங்களில் சொந்த…
ரயில்வேயில் 3,548 காலியிடங்கள்: விண்ணப்பிக்க முழு விவரம் இதோ!
சென்னை: படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) சார்பில் NTPC Graduate Level பிரிவில் 3,548 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு…
கோவையில் பெரியார் அறிவுலகம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் இன்று (அக்.16) திறந்து வைத்தார். கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை…
ஆயுத பூஜை விடுமுறைக்கு ஊருக்குப் போறீங்களா? இந்த விஷயம் தெரியாம கிளம்பிடாதீங்க!
சென்னை: ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட ஊர்களுக்கு பஸ்களை இயக்க தமிழ்நாடு…
கடலில் மிதந்த ஐபோன்கள்… அள்ளிச் சென்ற மக்கள்!
ஹார்முஸ் ஜலசந்தியில் தீப்பிடித்து கடலில் மூழ்கியதாகக் கூறப்படும் சரக்கு கப்பலில் இருந்து ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் கடலில் மிதப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றமான…
தங்கத்தின் விலை ஏன் இவ்வளவு உயர்கிறது? பின்னணி என்ன?
ஒரு காலத்தில் ஒரு குடும்பத்தின் மொத்த சேமிப்பில் கணிசமான பகுதி தங்கம் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்குக் கூட பலமுறை யோசித்து, வரவு செலவுத் திட்டமிட்டு முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாகவே பெண்கள்…
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று 4-வது இடத்தைப் பிடித்தது.இதையடுத்து, பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் போட்டியில் பங்கேற்றவர்களை…
தென் மாவட்டப் பயணிகளுக்கு குட் நியூஸ்..சார்லபள்ளி – நாகர்கோவில் ரயில் சேவை நீட்டிப்பு!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சார்லபள்ளியில் இருந்து சென்னை எழும்பூர், நெல்லை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் பயனடைவார்கள். சார்லபள்ளி – நாகர்கோவில் இடையே…
‘ஜெயிலர் 2’முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளன. இப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.125.25 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், 2023-ல் வெளியான…

Mini Games

Wordle
Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed
Create words using letters around the square.

Magic Tiles
Match elements and keep your chain going.

Chess Reply
Play Historic chess games.





