The News Roundup

View More News

உலகின் வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஃபவுஜா சிங், தனது 114 வயதில் சாலை விபத்தில் காலமானார். ஜலந்தர் – பதான்கோட் நெடுஞ்சாலையில் கார் மீது மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.…

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தை காண தலைப்பாகை, ஆர்சிபி ஜெர்ஸி அணிந்து வந்துள்ளார் கிறிஸ் கெயில்.…

State Infos

View More

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து சு.கல்யாணசுந்தரம் எம்.பி நேற்று நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனை நியமித்து கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்த சு.கல்யாணசுந்தரம் 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கட்சியில் அனுபவம் மிக்கவரான கல்யாணசுந்தரம், பாபநாசம் தொகுதியில்…

Sports Roundup

Editor's Picks

Science & Tech

Health & Fitness

Middle East News

Climate Change

Don't Miss It!

உலகின் வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஃபவுஜா சிங், தனது 114 வயதில் சாலை விபத்தில் காலமானார். ஜலந்தர் – பதான்கோட் நெடுஞ்சாலையில் கார் மீது மோதியதில் அவருக்கு…

புதுடெல்லி: மாநிலங்​களவை எம்​.பி.க்​களுக்​கான தேர்​தல் அடுத்த ஆண்டு ஏப்​ரல், ஜூன் மற்​றும் நவம்​பர் ஆகிய 3 மாதங்​களில் நடை​பெற உள்​ளன. அடுத்த ஆண்டு நவம்​பருக்​குள் பல்​வேறு கட்​சிகளைச் சேர்ந்த மூத்த தலை​வர்​கள் ஓய்வு…

புதுடெல்லி: ‘‘கணவன் – மனை​விக்​குள் நடை​பெற்ற உரை​யாடல்​களை, ரகசி​ய​மாக பதிவு செய்​திருந்​தால் அவற்றை ஆதா​ர​மாக பயன்​படுத்​தலாம்’’ என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. பஞ்​சாப் மாநிலம் பதிண்டா குடும்​பநல நீதி​மன்​றத்​தில் திரு​மணம் தொடர்​பான ஒரு…

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் தனது பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு உயிரிழந்தார். 20 வயதான அந்த மாணவி,…