திருவண்ணாமலைதிருவண்ணாமலை : தீப திருவிழா – பஞ்சலோக தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை.
நாளை மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் உருவம் வரையப்பட்ட கொப்பரையில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்நிலையில், சுமார் 40 லட்சம் பக்தர்கள் மகா தீபத்தை காண வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை