ராணிப்பேட்டைராணிப்பேட்டை அருகே வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்கள்.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
காவேரிப்பாக்கம் அருகே தனியார் கேஸ் குடோனில் வைக்கப்பட்டிருந்த 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரபை ஏற்படுத்துயுள்ளது.
ராணிப்பேட்டைகாவேரிப்பாக்கம் அருகே தனியார் கேஸ் குடோனில் வைக்கப்பட்டிருந்த 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரபை ஏற்படுத்துயுள்ளது.
ராணிப்பேட்டைவாலாஜாபேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த 54 வயது பெண்ணைக் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டைராணிப்பேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் – ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு!
ராணிப்பேட்டைராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு, மருமகள் மற்றும் பேரன் கொடுமைப்படுத்துவதாகக் கூறி 75 வயது மூதாட்டி ஒருவர் டீசலை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டைஉலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகளின் உரிமைகள், கல்வியின் அவசியம், பாதுகாப்பு மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராணிப்பேட்டையில் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் பேரணி நடைபெற்றது.