← முகப்பு
அண்மைச் செய்திகள்

பெரம்பலூர்

பக்கம் 1 / 1
பெரம்பலூர்

விவசாயி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடையே சலசலப்பு!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு உரிய அழைப்பு விடுக்கப்படவில்லை என விவசாயி ஒருவர் குற்றம்சாட்டியதால், மற்ற விவசாயிகளுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

பெரம்பலூர்

எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றம்!

பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பூலோக கைலாயம் என அழைக்கப்படும் பிரம்மரிஷி மலையில் 44-ம் ஆண்டு திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பெரம்பலூர்

மாவட்ட அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் - மாணவர்கள் உற்சாகம்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.அப்துல் ராசிக் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை – இருவர் கைது!பெரம்பலூர்

பெரம்பலூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை – இருவர் கைது!

பெரம்பலூர் மாவட்டம், எசனை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து, 132 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.7,400 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.