← முகப்பு
அண்மைச் செய்திகள்

ஈரோடு

பக்கம் 1 / 1
ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும், தரமான உயர் சிகிச்சை வழங்கவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

ஈரோட்டில் கலைஞர் சிலைகளைச் சேதப்படுத்தியது விஜய் ரசிகரா?

ஈரோட்டில் கலைஞர் சிலைகள், நூலகங்கள் மற்றும் கட்சி அலுவலகங்களின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஹரி விக்னேஷ் (26) என்பவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் தவெக ஆதரவாளர் எனக் கூறப்படும் நிலையில், அவருக்கு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பதை பற்றி இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

ஈரோடு

ஈரோட்டில் கருணாநிதி சிலை உடைப்பு!

ஈரோட்டில் கலைஞர் சிலைகள் முதல் அரசு நூலகம் வரை அடுத்தடுத்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டது ஏன்? சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிய 26 வயது இளைஞர் யார்? மதுபோதையில் அவர் செய்ததாகக் கூறப்படும் சேதங்கள் என்னென்ன? முழு விவரங்களைப் பார்க்கலாம்

ஈரோடு

அமைச்சர் விஜய் பாலாஜி மீது விசைத்தறியாளர்கள் அதிருப்தி!

ஈரோட்டில் நடைபெற்ற இலவச வேட்டி, சேலை உற்பத்தித் திறனாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, அமைச்சரைச் சந்திக்க இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.