திருவாரூர்சேதமடைந்த சாலை, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி பள்ளி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே செம்பியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பியமங்கலம் பகுதியில் இருந்து வடக்கு ஒத்தத்தெரு வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்தச் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது.
திருவாரூர்
திருவாரூர்