← முகப்பு
அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி

பக்கம் 1 / 1
கிருஷ்ணகிரி

தமிழகத்திற்கு தொடர்ந்து கஞ்சா கடத்திய 2 பேர் குண்டாசில் கைது

பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு 22 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் கைதான இருவர் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பார்ப்போம்.

கிருஷ்ணகிரி

நடுக்காட்டில் தவித்த குழந்தைகள்! வைரல் வீடியோவுக்கு கலெக்டர் விளக்கம்!

கிருஷ்ணகிரியில் அண்ணன், தங்கை காட்டில் தனியாக தவிப்பதாக வெளியான வீடியோ வைரலானது. இதன் பின்னணி குறித்து மாவட்ட கலெக்டர் விளக்கமளித்துள்ளார். குழந்தைகள் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட விவரங்களைப் பார்க்கலாம்.

கிருஷ்ணகிரி

அரசு ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு சார்பில் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி வலியுறுத்தியுள்ளார்.