← முகப்பு
அண்மைச் செய்திகள்

தருமபுரி

பக்கம் 1 / 1
தருமபுரி

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. குறித்து கேள்வி – அமைச்சர் வன்னியரசு பதில்!

தருமபுரி ராஜப்பேட்டை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் உணவின் தரத்தை ஆய்வு செய்த அமைச்சர் வன்னியரசு, மாணவர்களின் கோரிக்கைகள், எம்எல்ஏ மீதான புகார் மற்றும் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகளைப் பார்க்கலாம்.

தருமபுரி

தருமபுரியில் பெட்ரோல் போட வந்தவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

தருமபுரி செந்தில் நகர் பெட்ரோல் பங்கில், இருசக்கர வாகனத்தின் டிக்கிக்குள் நாகப்பாம்பு பதுங்கியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலக்கியம்பட்டியில் 10 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டி – நோய்த்தொற்று அபாயம்தருமபுரி

நோய்த்தொற்று அச்சத்தில் தருமபுரி மக்கள்..நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்?

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதர் கோயில் தெருவில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சுத்தம் செய்யப்படாமல் பராமரிப்பின்றி காணப்படும் குடிநீர் தொட்டியால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.