தேனிபெரியகுளம் அருகே கனிம வளங்கள் கொள்ளை!
தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தேனிதேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தேனிதேனி மாவட்டம் வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேனிதேனி மாவட்டம் கடமலை - மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக பகுதிகளான மஞ்சனூத்தி, சிங்கராஜபுரம் உள்ளிட்ட மலை கிராம மக்களை அமைச்சர் நிர்மல் குமார் நேரில் சந்தித்து மேகமலை, வருஷநாடு விவகாரம் குறித்து அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் உரையாடினார்