தஞ்சாவூர்விவசாயிகளின் தூக்கத்தைக் கெடுத்த மின் வயர் திருட்டு: கையும் களவுமாக 2 பேர் சிக்கினர்
தஞ்சாவூர், நவ.14: விவசாயிகளின் உழைப்புக்கும் வாழ்வாதாரத்திற்கும் ஆதாரமாக இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளையே குறிவைத்து மின் வயர்களைத் திருடி வந்த மர்ம கும்பலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர் விவசாயிகள்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர்