புதுக்கோட்டைலஞ்சம் வாங்கிய சார்பதிவாளருக்கு சிறப்பு வகுப்பு! – தமிழக வாழ்வுரிமை கட்சி நூதன போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சார்பதிவாளர் லஞ்சம் பெறுவதாகவும், பொதுமக்களை மரியாதைக் குறைவாக நடத்தி ஒருமையில் பேசுவதாகவும் குற்றம் சாட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆலங்குடி சார்பாக அலுவலகத்தை முற்றுகையிட்டு சார்பதிவாளருக்கு சிறப்பு வகுப்பு எடுக்கும் நூதன போராட்டம்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை