← முகப்பு
Hashtag

#ZamCinemas

பக்கம் 1 / 1
சினிமா

சென்னையில் பூஜையுடன் தொடங்கிய ‘ராம்நாத்'ஸ் அன்டோல்ட் சீக்ரெட்ஸ்’ படப்பிடிப்பு!

‘ராம்நாத்'ஸ் அன்டோல்ட் சீக்ரெட்ஸ்’ வெர்ட்டிகல் சீரிஸின் படப்பிடிப்பு, சென்னையில் இன்று (நவ.24) பூஜையுடன் தொடங்கியது. ஜாம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தத் தொடர் விரைவில் கோலோரா (Golora) டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.