← முகப்பு
Hashtag

#Villupuram

பக்கம் 1 / 1
ஆசிரியர் பக்கம்

“எஸ்.ஐ.ஆர். என்பது பாஜக வெற்றிபெற நடத்தப்படும் சதி” – உ.வாசுகி குற்றச்சாட்டு!

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை, பாஜகவைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்காகத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் சதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம்சாட்டியுள்ளார்.