சினிமாவிஜய் சாரை எனக்கு நடிகராக தெரியும்! அரசியலை பார்ப்பது எனது வேலை இல்லை! – விஜய் சேதுபதி!
சமீபமாக முதல்வர் விஜயின் அரசியல் செயல்பாடுகளை விஜய் சேதுபதி மறைமுகமாக விமர்சிப்பதாக வெளியாகி வரும் சர்ச்சைகள் குறித்து ஒரு நிகழ்வில் விஜய் சேதுபதி நேரடியாக பதில் கூறியுள்ளார்.