சமீபத்திய செய்திகள்முதல்வர் விஜய்யை கண்டித்து கோயில்கள் முன் தீப்பந்த போராட்டம்! – பாஜக அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து தமிழகம் முழுவதும் கோயில்கள் முன்பாக தீப்பந்த போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.