← முகப்பு
Hashtag

#TVKMLAArrested

பக்கம் 1 / 1
அனைத்து செய்திகள்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ சிறையில் அடைப்பு!

மூத்த பெண் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் ரீதியாகத் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை ,14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பானுமதி உத்தரவிட்டுள்ளார்.