ஆசிரியர் பக்கம்முதலீடுகளை ஈர்க்கலைன்னு யார் சொன்னது? – பட்டியலிட்டு காட்டிய தமிழக அரசு!
தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்தது முதலாக பல முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில் தொழில் வளர்ச்சியில் தவெக 6 மாதத்தில் செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டுள்ளது.