சமீபத்திய செய்திகள்திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி! – உச்சநீதிமன்றம் உத்தரவு!திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நிபந்தனைகளோடு தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.20 நவ., 2026