தேசிய செய்திகள்சோனியா காந்தி புத்தகத்தில் சாவர்க்கர் பற்றி அவதூறு! – சத்யகி சாவர்க்கர் நோட்டீஸ்!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதத்தில் தனது கொள்ளு தாத்தா வீர் சாவர்க்கர் குறித்த அவதூறு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக சத்யகி சாவர்க்கர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.