தேசிய செய்திகள்ஓட்டு போடாத உங்களுக்கு தெருவிளக்கு எதுக்கு? – விளக்குகளை கழட்டிச் சென்ற வேட்பாளர்?ராஜஸ்தானில் பஞ்சாயத்து தேர்தலில் தனது மனைவிக்கு ஓட்டுப் போடாத மக்கள் மீது கோபமான நபர் தெருவிளக்குகளை எடுத்துச் சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது.23 நவ., 2026