தேசிய செய்திகள்மீண்டும் கைகோர்த்த பாஜக - சிரோமணி அகாலி தளம்!
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநில அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக பாரதிய ஜனதா கட்சியும் சிரோமணி அகாலி தளமும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன.