தேசிய செய்திகள்கோர்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல்!
மகாராஷ்டிர மாநில மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, கொலை வழக்கு குற்றவாளி ஒருவர் பட்டப்பகலில் ஆயுதங்களால் வெட்டப்பட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.