அனைத்து செய்திகள்விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை! ஏழை, எளிய மக்கள் கடும் அவதி!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.