சர்வதேச செய்திகள்பெரு நாட்டில் 6.9 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி!லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.21 நவ., 2026