ஆன்மீகம்எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றம்!
பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பூலோக கைலாயம் என அழைக்கப்படும் பிரம்மரிஷி மலையில் 44-ம் ஆண்டு திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.