பொழுதுபோக்கு‘ஓம்’ படத்தில் ஜொலிக்கும் சாய் பல்லவி... சறுக்கும் திரைக்கதை!
‘ஓம்’ திரைப்படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதை தொய்வடைந்து, பல காட்சிகள் நீளமாக இருப்பது படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.
பொழுதுபோக்கு