← முகப்பு
Hashtag

#MinisterVijayaBalaji

பக்கம் 1 / 1
ஆசிரியர் பக்கம்

பொங்கல் இலவச வேட்டி, சேலை! - கைத்தறி துறை அமைச்சர் விஜய பாலாஜி அதிரடி ஆய்வு!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்டு வரும் இலவச வேட்டி மற்றும் சேலைகளின் தரத்தை உறுதி செய்ய, கைத்தறித்துறை அமைச்சர் விஜய பாலாஜி பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் ரகசிய ஆய்வு பணியை மேற்கொண்டார்.