அனைத்து செய்திகள்“அண்ணாமலையாருக்கு அரோகரா..” - தி.மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்!திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்டது24 நவ., 2026