← முகப்பு
Hashtag

#klrahul

பக்கம் 1 / 1
விளையாட்டு

'Stumps Day 3': வலுவான நிலையில் இந்திய அணி!

நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 486 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 368 ரன்களைக் காட்டிலும் இந்தியா 118 ரன்கள் முன்னிலை பெற்று ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.