சமீபத்திய செய்திகள்ஓட்டுனர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்! நீதிமன்றம் காட்டம்! – கனிமொழி கேள்வி!
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுனர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.