ஆசிரியர் பக்கம்நகைக்கடை கொள்ளையில் மீனாட்சிக்குத் தொடர்பில்லை - பிரசாந்த் திட்டவட்டம்!
மதுரை தனிஷ்க் நகைக் கடைக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி நிஷாந்த், யூடியூபர் மீனாட்சிக்கும் கொள்ளைச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.