தொழில்நுட்பம்நீங்கள் இறந்த பிறகும் Instagram கணக்கு செயல்பாட்டில் இருக்குமா ?
ஒருவர் உயிரிழந்த பிறகு அவரது Instagram கணக்குக்கு என்ன நடக்கும் தெரியுமா? கணக்கை நினைவுக் கணக்காக மாற்றுவது, Legacy Contact மூலம் நிர்வகிப்பது, நிரந்தரமாக நீக்குவது என Meta நிறுவனம் வழங்கும் வசதிகள் என்னென்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்தச் செய்தியில் தெரிந்துகொள்ளலாம்.